Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தேசம், நாடு, 2. திசை, திக்கு

சொல் பொருள் விளக்கம்

1. தேசம், நாடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

land, country, direction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423

(தன்னை)எதிர்ப்போரின் நாட்டிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும்

தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77

திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.