Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தெளியாதவர்,  2. தேறலை அளிப்பவர்,

சொல் பொருள் விளக்கம்

தெளியாதவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one who is not convinced

one who gives pure liquor

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1

தமர் ஒறுக்கவும் வருத்தம் நீங்காதவர், தோழியர் மறுத்துக்கூறவும் மனம் தெளியார்.

கலுழ் நனையால் தண் தேறலர் – புறம் 360/4

கலங்கிய கள்ளுடன் குளிர்ந்த தேறலை அளிப்பவர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.