Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடவுளர், 2. முனிவர்,

சொல் பொருள் விளக்கம்

கடவுளர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

deities, hermits

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/27,28

இந்த ஞாலத்தில் வாழ்கின்ற முனிவர்களும், வானுலகின்
நால்வகை எண்ணிக்கையான மொத்தம் முப்பத்திமூன்று தேவர்களும் விரும்பி உன்னைப் பாடுவார்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.