சொல் பொருள்
(பெ) காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு
சொல் பொருள் விளக்கம்
காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sandals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169 செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்