Skip to content

சொல் பொருள்

அப்பாவாகிய தந்தைக்குப்பின் அறிவுத் தந்தையாக (ஞானத் தந்தையாக) விளங்கும் கிறித்தவக் குருவராம் தந்தையைத் தொட்டப்பா என்பது நெல்லைக் கிறித்தவர் வழக்காகும்

சொல் பொருள் விளக்கம்

அப்பாவாகிய தந்தைக்குப்பின் அறிவுத் தந்தையாக (ஞானத் தந்தையாக) விளங்கும் கிறித்தவக் குருவராம் தந்தையைத் தொட்டப்பா என்பது நெல்லைக் கிறித்தவர் வழக்காகும். தொட்டு வாழ்த்துரைக்கும் அப்பா என்னும் பொருளில் தொட்டப்பா எனப்பட்டாராம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.