சொல் பொருள்
(பெ) தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,
சொல் பொருள் விளக்கம்
தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a minor version of ‘tondakappaRai’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து இரவு அரிவாரின் தொண்டகசிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/3-5 சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில் இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்