சொல் பொருள்
(பெ) தொய்வு, நெகிழ்வு,
சொல் பொருள் விளக்கம்
தொய்வு, நெகிழ்வு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
laxity, looseness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/13,14 நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும் மையல் கொண்ட யானையைப் போல் எனக்கு மயக்கத்தையும் ஊட்டினான்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்