சொல் பொருள்
1. (வி.எ) செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம்,
2. (பெ) தோல்வியடைதல்,
சொல் பொருள் விளக்கம்
செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
verbal participle
getting defeated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5 என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர் படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398 (பகைவரின்)படையின்கண் தோல்வியடைதலை அறியாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்