Skip to content

சொல் பொருள்

கேலிசெய்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது

சொல் பொருள் விளக்கம்

நகுதல், நகைத்தல், நகை என்பன எள்ளுதல் பொருளில் வருவன. “எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகை நான் கென்ப” என்னும் தொல்காப்பிய முன்வைப்பு எள்ளல் என்பதே. கேலிசெய்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது. நகிச்சை என்னும் நக்கல் பொருள் தரும் சொல் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.