சொல் பொருள்
நண்டு – ஓடி ஆடித் திரியும் வளர்ந்த குழந்தைகள்.
நசுக்கு – ஓடி ஆடாமல் நகர்ந்தும் கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தைகள்.
சொல் பொருள் விளக்கம்
நண்டு என்பதை ‘நண்டு சிண்டு’ என்பதில் காண்க. நசுக்கு ‘சிறிது’ என்னும் பொருளது. நசுகணி என்பதொரு நோய். அதன் பூச்சி பசை போல் ஒட்டிக் கிடப்பதாம். நசுக்குதல் தேய்த்தலுக்கு உரிய நொய்ம்மையானது என்பது தெளிவு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்