சொல் பொருள்

(வி) பழமையாகு, நீண்டகாலமாக இரு,

சொல் பொருள் விளக்கம்

பழமையாகு, நீண்டகாலமாக இரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become old, be long-standing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16

தேளினது கடுப்புப் போல் பலநாள் இருந்து புளிப்பேறிய கள்ளை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.