Skip to content

நாணுதல் கோணுதல்

சொல் பொருள்

நாணுதல் – நாணத்தால் தலைதாழ்தல்
கோணுதல் – நாணத்தால் தலைதாழ்தலுடன் உடலும் வளைதல்.

சொல் பொருள் விளக்கம்

“என்ன நாணிக் கோணி நிற்கிறாய்?” என்று வினாவுவார் உளர்; திருட்டுக் குற்றத்தில் அகப்பட்ட ஒருவன் தலைக் கவிழ்ந்து நிலங் கிளைத்தலை இலக்கியம் சுட்டும். தம்புகழ் கேட்டார் போல் தலைநாணுதலையும் இலக்கியம் இயம்பும். கோண் – கோணல், கூனல் – கூன் என்பவை ஒரு பொருளனவாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *