Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நீலம், 2. கருப்பு, 3. கருங்குவளை மலர்,

சொல் பொருள் விளக்கம்

நீலம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Blue, black, Blue nelumbo

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/4

நீல நறு நெய்தல் போன்று பொலிந்த மையுண்ட கண்கள்

நீல் நிற விசும்பின் மீனொடு புரைய – நற் 199/9

கருநிற விசும்பின் விண்மீன்களைப் போல்

நீல் இதழ் உண்கணாய் – கலி 33/28

கருங்குவளை மலரின் இதழ் போன்று மைதீட்டிய கண்களையுடையவளே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *