சொல் பொருள்

(பெ) 1. தேரை, 2. தவளை

சொல் பொருள் விளக்கம்

தேரை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

toad, frog

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1

உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1

வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.