சொல் பொருள்
(பெ) இடித்த மாவு,
சொல் பொருள் விளக்கம்
இடித்த மாவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குற_மகள் மென் தினை நுவணை உண்டு தட்டையின் ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/1-3 குறமகள் மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி, ஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்