சொல் பொருள்
(வி) சொல்
சொல் பொருள் விளக்கம்
சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
say, speak, utter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60 புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)உழவர்க்கு(=பரிசிலர்க்கு) சாறு என நுவலும் முது வாய் குயவ ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/4,5 திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே! இதனையும் அங்கு தெரிவிப்பாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்