சொல் பொருள்
நூல்கயிற்றால் அமைந்த ஏணி
சொல் பொருள் விளக்கம்
நூல்கயிற்றால் அமைந்த ஏணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ladder made of threads;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் நூல்ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640 மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்