சொல் பொருள்
நேற்று,
சொல் பொருள் விளக்கம்
நேற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
yesterday
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி நென்னல் ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டு என மொழிய – ஐங் 113/1-3 கேட்பாயாக, தோழியே! நேற்று, உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு இந்த ஊரார் நான் காதலி என்று கூற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்