சொல் பொருள்
நேற்று,
சொல் பொருள் விளக்கம்
நேற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
yesterday
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் வெம் காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே- ஐங் 71/2,3 உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்