சொல் பொருள்
நெற்று
சொல் பொருள் விளக்கம்
நெற்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A dried, mature seed or nut
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடிறு போல் காய வால் இணர் பாலை செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/4-6 பற்றுக்குறடு போன்ற காய்களையுடைய வெள்ளிய பூங்கொத்துகளையுடைய பாலை மரத்தின், வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள் பாறையிலிருந்து வீழ்கின்ற அருவியைப் போல ஒல்லென்று ஒலிக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்