சொல் பொருள்
எதிரெதிராகு
சொல் பொருள் விளக்கம்
எதிரெதிராகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be face in face
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி குருதியொடு பறித்த செம் கோல் வாளி – குறு 272/3-6 தன் இனத்தைவிட்டுப் பிரிந்த துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க, தன் தமையன்மார் முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த, குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்பானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்