சொல் பொருள்
மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு
சொல் பொருள் விளக்கம்
மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be thin, slender, minute
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49 வளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11 வருத்தம் மிக்கு உதிர்த்த நுண்ணிதாக வரும் சிறிதளவாகிய கண்ணீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்