சொல் பொருள்
அயலார்,
சொல் பொருள் விளக்கம்
அயலார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strangers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காண் இனி வாழி தோழி யாணர் கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட மீன் வலை மா பட்டு ஆங்கு இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171 இதனைக் காண்பாயாக, வாழ்க தோழியே! புதிதாய் விரைந்துவரும் நீரை அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட மீன் வலையில் வேறு விலங்கு சிக்கியதைப் போல் இது என்ன கூத்து? அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்