Skip to content

பகர்ப்புச் சுருள்

சொல் பொருள்

உண்மைப்படி, நகல்

சொல் பொருள் விளக்கம்

மூலப்படி எழுத்தினைப் படியெடுப்பதை பகர்ப்புச் சுருள் என்பது குமரி மாவட்ட வழக்கு. உண்மைப்படி, நகல் என்னும் பொது வழக்கு மற்றை இடங்களில் வழங்கும். பகர்ப்பு என்பது உள்ளது உள்ளவாறு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. பகர்தல்=சொல்லுதல். சுருள் என்பது ஓலைச் சுருள் வழியாக வந்தது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.