சொல் பொருள்
(வி.எ) 1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து, 2. படிவித்து, குளிப்பாட்டி
சொல் பொருள் விளக்கம்
1. படியச்செய்து, ஆக்கமாகச்செய்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
settling, resolving, giving a bath
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை நலம் படீஇ வருதும் அ வரை தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் – குறு 256/4,5 நாம் மேற்கொண்ட தொழிலின் பயனைப் படியச்செய்து வருவோம்; அந்நாள் வரை பொறுத்திருக்க முடியுமா, பொலிவுள்ள குழையை அணிந்தவளே? கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6 காவற்பொய்கைகளின் நீரில் களிற்றைக் குளிப்பாட்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்