சொல் பொருள்

(பெ) செல்வம்,

சொல் பொருள் விளக்கம்

செல்வம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wealth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30

வாழ்க பெருமானே உன் எல்லையில்லாத செல்வம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.