சொல் பொருள்
(பெ) இரண்டு பக்கங்களைக்கொண்ட இரண்டு பறைகளின் இணைப்பு,
சொல் பொருள் விளக்கம்
இரண்டு பக்கங்களைக்கொண்ட இரண்டு பறைகளின் இணைப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a pair of two headed drums joined together
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5 கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்