Skip to content

சொல் பொருள்

பரபரப்பு (படபடப்பு)

சொல் பொருள் விளக்கம்

பராளம் என்பது பரபரப்பு (படபடப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர்+ஆளம்=பராளம். பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு கட்டுக்குள் நில்லாமல் அகலப்படுதல் வழி ஏற்பட்ட சொல்லாகும். ஏராளம், தாராளம் என்பவை போல் ஆளம் சொல்லீறு. ஆளப்படுதல் ஆளம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.