Skip to content

சொல் பொருள்

பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல்.

சொல் பொருள் விளக்கம்

கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது மழை பெய்தால் பொட்டு உதிர்ந்து போகும் என்பர். பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.