சொல் பொருள்

(பெ) 1. தேர்ப்பாகன், 2. விலங்கின் மீது ஊர்பவன்,  3. யானைப்பாகன்

சொல் பொருள் விளக்கம்

1. தேர்ப்பாகன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

charioteer, a rider on an animal, rider, mahout

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6

வரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க

செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி – பரி 23/82

விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது

பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2

பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.