சொல் பொருள்
(பெ) இளம் மொட்டு,
சொல் பொருள் விளக்கம்
இளம் மொட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
young tender flower bud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/15 குளத்திற்கு அழகுசெய்யும் தாமரையின் இளம் மொட்டைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்