Skip to content

பாஞ்சிப் பழம்

சொல் பொருள்

முந்திரிப் பழம்

சொல் பொருள் விளக்கம்

முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை “முன் துரு> முந்திரி” என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு. பாய்தல் என்பது வெளிவருதல், வெளித்தள்ளுதல். பாய்ந்தது போல் வெளிப்பட்டுக் கொட்டை தோன்றும் பழம் பாய்ந்த பழம் எனப்பட்டுப் பாஞ்சிப் பழமாகி உள்ளது. பாய்ந்தது > பாஞ்சது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.