Skip to content

பிச்சை முட்டி

சொல் பொருள்

பிச்சை – இரந்து வருபவர்
முட்டி – முட்டுப்பாடு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவர்.

சொல் பொருள் விளக்கம்

“பிச்சை முட்டிகளுக்கு உதவ வேண்டும்” என்பதில் சிற்றூர்ச் செல்வர்கள் கருத்துச் செலுத்துதல் கண்கண்ட செய்தியாம். முட்டி – முட்டுப்பாடு அல்லது வறுமை. உதவுவார் இன்மையால் முட்டுப்பாடு உறுபவரை முட்டி என்றனர். “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்பது வள்ளுவம். முட்டிலாப் பெருமை ‘முட்டாப் பெருமையாம்’ (பட்டினப்பாலை)

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.