Skip to content

சொல் பொருள்

வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும்

பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள்

சொல் பொருள் விளக்கம்

பன்னீர் தெளித்தல், நீரைப் பீச்சியடித்தல், மழை பொழிதல் இன்னவை எல்லாம் நீரிறைத்தல் வகைகள். இவை பொது வழக்கானவை. வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்னகப் பெருவழக்காகும். குறிப்பாகக் குமரி மாவட்டப் பெருவழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.