சொல் பொருள்

(பெ) 1. அலை, 2. கடல்

சொல் பொருள் விளக்கம்

1. அலை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wave, sea

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புணரி பொருத பூ மணல் அடைகரை – நற் 11/6

அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்

கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம் – நற் 63/9-10

கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை அலைகள் தருகின்ற கடல்நீர் கழுவிவிடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.