Skip to content

சொல் பொருள்

(பெ) அன்மொழித்தொகை

சொல் பொருள் விளக்கம்

அன்மொழித்தொகை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

transferred epithet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனைஇழை கேள் இனி – அகம் 29/13,14

பற்கள் சிறந்து விளங்கும் பவள வாயில் இனிய புன்னகை கெடும்படியாகக்
கேட்டுக்கொண்டே இருக்கிறாயே, அழகிய அணிகளை உடையவளே! கேட்பாயாக, இப்போது

புனைஇழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/19

அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டவளே! என்னுடைய குற்றத்தை உன்மேல் ஏற்றிச் சொல்கிறான்
அவன் என்றால்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *