Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மேகம், 2. மழை

சொல் பொருள் விளக்கம்

1. மேகம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cloud, rain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15

மேகம் போலத் தழைத்த தாழ்ந்த கரிய கூந்தல்

புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/2

புள்ளிமான்கள் வெப்பத்தால் புழுங்கிய மழை நீங்கிய முல்லைநிலத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.