சொல் பொருள்
(பெ) இழிந்த செயலைக்கொண்ட மக்கள்
சொல் பொருள் விளக்கம்
இழிந்த செயலைக்கொண்ட மக்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people of mean jobs
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் புல் இலை வைப்பின் புலம் – பதி 15/12,13 புலால் நாறும் வில்லை வாழ்க்கையாகக் கொண்ட புல்லிய மறவர்கள் நடமாடும் புல்லிய பனையோலை வேய்ந்த ஊர்களையுடைய பகைநிலங்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்