Skip to content

சொல் பொருள்

(பெ) காடை

சொல் பொருள் விளக்கம்

காடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

quail

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1

குறும்பூழ்ப் பறவையின் கால் போன்ற சிவந்த அடித்தண்டை உடைய உழுந்தின்

கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7

கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல்

பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1

புள்ளி பொருந்திய முதுகினையுடைய குறும்பூழ்ப்பறவையின் சேவல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *