சொல் பொருள்
(பெ) காடை
சொல் பொருள் விளக்கம்
காடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
quail
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1 குறும்பூழ்ப் பறவையின் கால் போன்ற சிவந்த அடித்தண்டை உடைய உழுந்தின் கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7 கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல் பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1 புள்ளி பொருந்திய முதுகினையுடைய குறும்பூழ்ப்பறவையின் சேவல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்