சொல் பொருள்
(பெ) செம்மண்
சொல் பொருள் விளக்கம்
செம்மண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
red soil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/12 புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி, வீட்டுக்குச் செம்மண் பூசி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்