Skip to content

சொல் பொருள்

(வி.அ) விரும்பியவாறு,

சொல் பொருள் விளக்கம்

விரும்பியவாறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

as (you/one) liked it

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என – பொரு 156

பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பியபடி உண்பாயாக’ என்று,

இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய – மலை 98

விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய

தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை
பெட்டாங்கு மொழிப என்ப – அகம் 216/5,6

குளிர்ந்த துறையினை உடைய ஊரனது பெண்டிர்கள் எம்மைத்
தம் மனம் விரும்பியபடியெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.