Skip to content

சொல் பொருள்

(பெ) வயது எட்டு முதல் பதினொன்று உள்ள சிறுமி,

சொல் பொருள் விளக்கம்

வயது எட்டு முதல் பதினொன்று உள்ள சிறுமி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

girl in the age group 8 to 11

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பேதை அல்லை மேதை அம் குறு_மகள்
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என – அகம் 7/6,7

சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,
இளம்பெண் பருவத்தில் வெளியில் சென்றாயே” என்று நான் கூற,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.