சொல் பொருள்
(வி.மு) 1. பிறழவேண்டாம், 2. திரும்பிச்செல்லமாட்டா
சொல் பொருள் விளக்கம்
1. பிறழவேண்டாம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vary, change, would not return
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/14 நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொல் பிறழாதொழியல் வேண்டும் களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே – புறம் 205/14 களிறு இல்லாமல் திரும்பிச்செல்லா பரிசிலரது சுற்றம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்