Skip to content

சொல் பொருள்

1. (வி) அதிகரி, மிகுவி,  2. (பெ) நீர்ப்பெருக்கு, வெள்ளம், 

சொல் பொருள் விளக்கம்

அதிகரி, மிகுவி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

increase, augment, flood

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 284

குளங்களைத் தோண்டி, செல்வத்தை மிகுத்து

காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/69,70

அழகிய
நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.