சொல் பொருள்
பேச்சு – பேசுதல்
மூச்சு – மூச்சுவிடுதல்
சொல் பொருள் விளக்கம்
“பேச்சு மூச்சு இல்லை”; “பேச்சு மூச்சுக் கூடா” என்பவை கேட்கக் கூடியவை. அச்சுறுத்தல் ஆணையில் ‘பேச்சு மூச்சு’ பெரிதும் வழங்கும்.
‘பேச்சு’ பேசாமை என்பதை விடுத்து வலுவாகப் பேசாமையைக் குறிக்கும்
‘மூச்சு’ மூச்சு விடாமை என்பதைக் குறியாமல் அதனையும் ஒலிகேளாவாறு மெதுவாக விடுதல் என்பதைக் குறிக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்