சொல் பொருள்
(பெ) இடைக்குலப்பெண்,
சொல் பொருள் விளக்கம்
இடைக்குலப்பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Shepherdess
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு எல்லாம் புணர் குறி கொண்டு – கலி 101/47-50 இப்பொழுது காளைகளும் சோர்ந்தன, இடையர்களும் மிகவும் காயம்பட்டிருக்கின்றனர், மணக்கின்ற கரிய கூந்தலையுடைய ஆயமகளிர் எல்லாரும் முல்லைப்பூக்கள் பூத்துக்கிடக்கும் அழகிய குளிர்ந்த சோலைக்குள் புகுந்தனர், இடையரோடு தாம் சேர்வதற்குரிய இடங்களைத் தேடிக்கொண்டு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்