சொல் பொருள்
பொத்தல் – ஓட்டையுடையது.
பொதுக்கல் – பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது.
சொல் பொருள் விளக்கம்
பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால் பெரியதாம்.
பொத்தல் பொந்து எனவும் வழங்கும்.
பொதுக்கன், பொதுக்கட்டி எனச் சிலர்க்குப்பட்டப் பெயரும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்