சொல் பொருள்
(பெ) போரின் முன்னணி,
சொல் பொருள் விளக்கம்
போரின் முன்னணி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the front of an army
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ புபுண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/3,4 இனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடிக்கும் முரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்