சொல் பொருள்
(வி.மு) போல்கின்றாய், போல் இருக்கிறாய்,
சொல் பொருள் விளக்கம்
போல்கின்றாய், போல் இருக்கிறாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you seem to be like that
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி ஆறு மயங்கினை போறி – கலி 95/1-3 “அங்கேயே நில்! அங்கேயே நில்! படியேறி வரவேண்டாம்! ஏடா! நீ மணக்கின்ற கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் வீட்டுக்குப் போ! இந்தப் பக்கம் வழிதவறி வந்துவிட்டாய் போலிருக்கிறாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்